Tamil Kavithai
இதயம் கூட இடைவெளி விட்டுதான் துடிக்கும்ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை (என்னவளை) பற்றிதான் நினைக்கும்BY. இளையநிலா
கடற்கரை மணலில் உன் பெயரும் என் பெயரும் எழுதி வைத்தேன் அலை வந்து அடித்து செல்ல வில்லை படித்து சென்றதுBY.இளையநிலா
இதயம் கூட இடைவெளி விட்டுதான் துடிக்கும்
ReplyDeleteஆனால் அந்த இடைவெளி கூட உன்னை (என்னவளை) பற்றிதான் நினைக்கும்
BY.
இளையநிலா
கடற்கரை மணலில் உன் பெயரும் என் பெயரும் எழுதி வைத்தேன் அலை வந்து அடித்து செல்ல வில்லை படித்து சென்றது
ReplyDeleteBY.
இளையநிலா