Monday, November 30, 2009

இன்றும் நீ எனக்கு!!!

உன் புன்னகை
இன்றும்
எனக்கு புதுக் கவிதைகளாய்...

உன் கடைகண் பார்வை
இன்றும்
எனக்கு புது விடியலாய்...

உன் வெட்கம்
இன்றும்
எனக்கு புது மொழியாய்...

உன் மௌனம்
இன்றும்
எனக்கு புது அர்த்தங்களாய்...

இன்றும்
நீ
எனக்கு புதிய கனவுகளாய்...

No comments:

Post a Comment