Sunday, November 29, 2009

நீ...

புதிதாய் ஒரு புகைப்படம்...
நிழல் படம் கூட நிஜமாய்
எனக்கு...
உன்
கண்களும் கவிதைகளாய்...
புன்னகையும் வார்த்தைகளாய்...
பார்வையும் பாதைகளாய் தோன்றுதடி...

No comments:

Post a Comment