Sunday, November 29, 2009

ஜீவனில்லாக் கவிதை.

உன்
கண்களின் வார்த்தைகளை
கவனிக்க மறந்து
பல நூறு கவிதைகளை
வாசித்தேன்...

உனக்கு காதல் லிகிதம் வரைந்திட...

வரைந்திட்ட வார்த்தைகள் எல்லாம்
வாசகங்கலாய் மட்டுமே...

ஜீவனில்லாமல்...

No comments:

Post a Comment