Sunday, November 29, 2009

முதல் முத்தம்.

கண்களுக்குள் ஏனடி
கண்ணீர் கடலை சிறைஎடுத்தாய்...
உன் கருவிழி ஓடத்தில்
நான் தத்தலிக்கிறேன்...

உன்
புன்னகையை புகைப்படம்
பிடிக்க மறந்த என் கண்களும்
உன்
வார்த்தைகளை அச்சிட
மறந்த என் இதயமும்
துடிக்கும்போதெல்லாம் ரணமாய் இருக்குதடி...
அவைகள் இரண்டும் கனமாய் இருக்குதடி...

No comments:

Post a Comment