Wednesday, December 2, 2009

உன் புன்னகை.

பழுங்கினாள் வடித்த சிற்பம்
பார்க்கும் இடமெல்லாம் உனது உருவம்
கண்டோரை மயக்கும் கருவிழியால்
கண்டு மயங்கினேன் உன் புன்னகையால்...

2 comments:

  1. இதயம் கூட இடைவெளி விட்டுதான் துடிக்கும்
    ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை (என்னவளை) பற்றிதான் நினைக்கும்

    BY.
    இளையநிலா

    ReplyDelete
  2. கடற்கரை மணலில் உன் பெயரும் என் பெயரும் எழுதி வைத்தேன் அலை வந்து அடித்து செல்ல வில்லை படித்து சென்றது

    BY.
    இளையநிலா

    ReplyDelete